Tuesday, 28 January 2025
Monday, 27 January 2025
Friday, 10 January 2025
தேவ தேவ கலயாமிதே ஸ்வாதித் திருநாள் கிருதி.
ஸ்வாதி திருநாள் கிருதி
மாயாமாளவகௌளை திஸ்ர ஏகம்.
பல்லவி
1.ஸா ; ரீ கா ; மா || மாபா
தே வ தே வ || க ல
பமகா மாபா ||
யா ... மி தே ||
: ப தா பா , பாபம ||
ச ர ணாம் பு ஜ . ||
கமபதபம கமகரிஸநி. ||
ஸே . . வ . னம் . . . . . . ||
2.ஸா ; ரீ கா ; மா || மா பா
தே வ தே வ || க ல
தபமக மா பா ||
யா . . . மி தே ||
, த × நி தா பா , ததபம||
. ச ர ணா ம் பு. ஜ . ||
கமபதபம கமகரிஸநி ||
ஸே . . வ . னம். . . . . . ||
3. ஸா ; ரீ பபமகமா ||
தே வ தே . . . வ ||
.
ததபம கமபத நீ ஸா ||
க . ல . யா . . . மி தே ||
ஸ்நிக்ரி*ஸ்நி
ச . ர . ணா.
தஸ்நிதபம||
. . ம் பு . ஜ .||
கமநிதபம கமகரிஸநி||
ஸே . . . வ . னம் . . . . . . ||
(தே)
அனுபல்லவி
; ப தா பா , மாபா || பமமா ,
பு வ ன த்ரய || நா . . .
க மா பா ; ; ||
. ய க ||
, த . நி தா பா, மா பா ||
. பு வ ன த் ர ய ||
ப ம மா , க மா பா ; ; ||
நா . . . . ய க ||
க , பா பா மபதப தா ||
------ -----
பூ . . ரி க . ரு . ண ||
.
பதநீ தா நீ ; ஸா ||
------
யா . . . ம ம ||
. . . .
ஸா ஸா ஸ்நி க் ரி ஸா ||
--- -- -
ப வ தா . . . ப ||
.
ஸ்நிதா நீ ; ஸா ; ||
-------'
ம .. . கி லம் ||
.
ஸா . . ஸ் நீ தா பா||
வா ர . ... ய
.
ரிஸ்நிதபம கமகரிஸநி||
---- -- -- ---- ---- ----
ர . மா . . கா . . . ந்த . || (தே)
சரணம்.
; பா மக பமகரிஸநி || ஸா
ஜா த . ரூ . . . ப . || நீ
ரீ கா ; மா ; || ; கமா பா,
ப சே ல || ஜன் மார்
தா பா || மப மா ; மக பம
ஜி தம் || ம . மா கி . ல .
க ரி||
. . ||
கம× தத பம பமகரிஸநி ||
ஜா த . ரூ . . . ப . ||
ஸா ரீ கம பாதப . பமமா ||
நி ப சே . . . . . .ல||
; கமா பா . தா பா ||மபமா ;
ஜன் மார் ஜிதம் || ம . மா
மகபமகா ||
கி . . . ல ||
; கமா க ரீ ஸா ; || ஸநிதா
பா . த க ஸ ஞ் || ச . ய .
நீ ; ஸா ; ||
மி . ஹ. ||
; ஸ ரீ க ரீ கா ; ||மகபம
வா . ர . ய ||க . ரு .
மக ரீ ஸா ; ||
ண . . யா ||
(அனுபல்லவி போல் பாடவேண்டும்)
தி தி ஜா ளி || வி த ன ன || தீனபந்தோ || மா ம வ||
ஸ்ரீத விபுத || ஸாலஸ்ரீ ||
பத்மநாப || சௌ ரே || ( தே)




















