Friday, 10 January 2025

தேவ தேவ கலயாமிதே ஸ்வாதித் திருநாள் கிருதி.

 

ஸ்வாதி திருநாள் கிருதி

மாயாமாளவகௌளை  திஸ்ர ஏகம்.

              பல்லவி

1.ஸா ; ரீ கா ; மா || மாபா

    தே  வ தே   வ  || க  ல 

 பமகா மாபா ||  

யா ...    மி தே ||

: ப தா பா ,  பாபம ||

  ச  ர  ணாம் பு ஜ . ||

 கமபதபம கமகரிஸநி. ||

 ஸே . . வ . னம் . . . . . .   ||


2.ஸா ; ரீ  கா ; மா || மா பா

   தே   வ  தே   வ  ||  க   ல 

 தபமக மா பா ||

 யா . . .  மி  தே ||

, த × நி தா பா , ததபம||

 .      ச ர ணா ம் பு. ஜ .  ||

கமபதபம கமகரிஸநி ||

ஸே . . வ . னம்.  . . . . .  ||

3. ஸா ; ரீ பபமகமா ||

   தே    வ  தே . . . வ ||

                                  .

ததபம கமபத நீ ஸா ||

க . ல .  யா . . . மி  தே ||

ஸ்நிக்ரி*ஸ்நி

ச  .   ர  .   ணா.

 தஸ்நிதபம|| 

 .  .  ம் பு . ஜ .||

கமநிதபம கமகரிஸநி||

ஸே . . . வ . னம் . . . . . . ||

(தே)


     அனுபல்லவி 

; ப தா பா , மாபா || பமமா ,

  பு  வ  ன     த்ரய || நா . . .

 க  மா பா ; ; ||

 .    ய     க     ||

, த . நி தா பா, மா பா ||

   .     பு  வ ன    த் ர ய ||

ப ம மா , க  மா பா  ;  ; ||

 நா .  . .   .     ய    க       ||

க , பா பா மபதப தா   ||

                     ------ -----

பூ   . .   ரி  க . ரு . ண   ||

                         .

பதநீ தா நீ ; ஸா ||

------

யா . . .     ம   ம     ||

 

 .       .                     .    .

ஸா ஸா ஸ்நி க் ரி ஸா ||

                    ---     --      -

 ப     வ      தா .  .  .     ப   ||

                        .

ஸ்நிதா நீ ; ஸா ; ||

   -------'

ம .. .         கி   லம் ||

  

  .

 ஸா . . ஸ் நீ தா பா|| 

  வா       ர .  ...  ய

.

ரிஸ்நிதபம கமகரிஸநி||

----       --  --     ---- ---- ----

  ர . மா . . கா . . .  ந்த  . || (தே)

        சரணம்.

; பா மக பமகரிஸநி || ஸா

 ஜா த .  ரூ  .  .  .  ப .  ||  நீ

 ரீ கா ; மா ; || ;  கமா பா, 

 ப  சே   ல   ||    ஜன்  மார்

 தா பா || மப மா ; மக பம

ஜி தம் ||  ம . மா  கி . ல .

க ரி||

 .   .  ||

கம× தத பம பமகரிஸநி ||

         ஜா  த .  ரூ  .  .  .  ப .  ||

ஸா ரீ கம பாதப . பமமா ||

நி    ப  சே   .  .  .      .  .   .ல||

; கமா பா . தா பா ||மபமா ; 

ஜன்  மார் ஜிதம் || ம . மா

மகபமகா || 

கி . . .   ல ||

; கமா க ரீ ஸா ; ||  ஸநிதா 

  பா . த க ஸ ஞ் ||  ச . ய . 

 நீ ; ஸா ; ||

மி . ஹ.   ||

; ஸ ரீ க ரீ கா ; ||மகபம 

 வா .  ர  .    ய   ||க . ரு .

மக  ரீ    ஸா ; ||

ண . .    யா   ||

 

(அனுபல்லவி போல் பாடவேண்டும்)

தி தி ஜா ளி || வி த ன ன ||  தீனபந்தோ || மா ம வ||

ஸ்ரீத விபுத || ஸாலஸ்ரீ  ||

பத்மநாப || சௌ ரே || ( தே)



No comments:

Post a Comment