PALACE OF THIRUMALAI NAIK மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹால் Visitors : வசந்தி பாலு & Family நாள் 15 12 2024அப்பப்பா !பிரம்மாண்டமான மாளிகை !கலை நயத்துடன் கட்டப்பட்ட விதானங்கள் (மேற்கூரை - Ceiling)கண்கவர் வண்ண வேலைப்பாடுகளுடன்அமைக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய பளபளக்கும் தூண்களுடன் கண்ணை கவருகின்றன !!சூப்பர்நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு நேரில் சென்று பார்ப்பது போன்று தோற்றம்🤩🤩V. Sugavanam
PALACE OF THIRUMALAI NAIK
ReplyDeleteமதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹால்
Visitors : வசந்தி பாலு & Family
நாள் 15 12 2024
அப்பப்பா !
பிரம்மாண்டமான மாளிகை !
கலை நயத்துடன் கட்டப்பட்ட விதானங்கள் (மேற்கூரை - Ceiling)
கண்கவர் வண்ண வேலைப்பாடுகளுடன்
அமைக்கப்பட்டுள்ளன.
மிகப்பெரிய பளபளக்கும் தூண்களுடன் கண்ணை கவருகின்றன !!
சூப்பர்
நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு நேரில் சென்று பார்ப்பது போன்று தோற்றம்🤩🤩
V. Sugavanam