ஸ்யாமா சாஸ்திரிகள்
பைரவி ஆதி
பல்லவி
தேவி ஸ்ரீகாமாக்ஷி தருணமிதம்மா த்ருபுரசுந்தரி தனயுநி ப்ரோசுடகு
அனுபல்லவி
ஆவிர்பவஸ்ரீ ஆனந்தரூபிணி ஆனந்தரூபிணி ஆதிபராசக்தி ( தேவி)
சரணம்
மணிமந்த்ர ஹாரிணி மங்கள ரூபிணி மதுகர பாஷிணி மரகதாங்கனி ராணி சிவுநிகி ராணி கல்யாணி கருணாகரி சிவசங்கரி ஸ்ரீஹரி ஸ்யாமக்ருஷ்ண ஸோதரி ( தேவி)
ஸ்யாமா சாஸ்திரிகள் க்ருதி
பைரவி ஆதி
பல்லவி
1. தநி ஸ் , ; ரி* ஸ்நிரி*ஸ்நிதபா | ; நிநீதபா | தே .வி ஸ்ரீ கா மா . . க்ஷி | தருணமீ |
பாதப தநி ; || தம் மா. . ||
2.நிஸ்நிஸ்*ரிஸ்*ரீ - நிஸ் ரீக்*ரி ஸ் ,ரிஸ்நித|- ---- ----- ----- ----- --
தே . . வி . . ஸ்ரீ கா . மா. . . . ............. |
பா நிநீதபா |பாதப தநீத, || ---- ----- க்ஷி தருணமீ| தம் . . மா.. ||
; மா மா மா பா ; தா*ரிஸ் | நி தாதநிஸ் *ரீ | ----- ----- ------------- த்ரு பு ர. சுந் த ரி... | . . .த ன யு நி |
ரி* ஸ் நீ தபாத. || ப் ரோ . சு ட கு || (தேவி)
அனுபல்லவி
; பதாநி தாபா ; பதநித | பம பபாதரி*ஸ் | ----------------- --------
ஆ. . விர் ப வ. ஸ்ரீ . . | . . கலச. ரூ. |
நி த நீ ஸ் , ; || . . பி ணி ||
த நி ஸ் , ; ரீ* ஸ்நிரி* ஸ்நிதபா | ; பதாநிதா | ------ ----- ------- -------- ஆ . னந்த. பை ... ர வி | ஆ . தி ப. |
பா , ம பா தா || ரா . ச க் தி || ( தேவி)
சரணம்
ம ம மா ; மா பமகரி கா மா | ; க பா ம பா | மணி மந்த்ர. ஹா. .ரிணி| ம ங் க ள. | ம க ப ம கா ரீ || ரூ. . . பிணி||
; ரிகாமபா மகபம கரி ஸா | ; ரி கா ரி மா | ம து க. ர. பா . . ஷி. ணி| ம. ர. க. தா| , ப தா பா ; || . ங் கி னி ||
பா தா ரி* ஸ் நி தா, நி நீ த பா| பா ; தா நீ | ரா . ணி . . . சிவு நி கி | ரா ணி கல்| ; ஸ் , ஸ் , ; || யா ணி ||
தநிஸ், ரி* ஸ் ரி* க் ரீ* ஸ்ஸ் ஸ்நிதப | க ரு ணா க ரி சி வ ச ங் கரிஸ்ரீ . ஹரி | ; ஸ் , ஸ் பா ப. | பா த ம பா தா || ஸ்யாமக்ருஷ்ண | ஸோ. . த ரி || (தேவி)
No comments:
Post a Comment