Friday, 15 April 2022

தாயாகத் திகழ்ந்தவர்.


 மங்களம் என்பது அவர் நாமம் - நித்தம்

உரைத்திட்ட மொழிகளும் மங்கலம்- எங்கள்

வாழ்விலும் வழி நடத்தினார் மங்கலமாய்.

உறவின் பெயரில் தான் மாமியார் - ஆனால்

அன்பு மழை பொழிந்தார் - அன்னையாய்.

இன்று அவரது 90 ஆவது பிறந்த நாள்.

                       15.4.2022.

                                     தங்களன்புள்ள

என்றென்றும் உங்கள் நினைவில் வாழும்

                   அன்புச் செல்வங்கள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


6 comments:

  1. நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  2. மங்களம் மாமி உங்கள் அனைவரின் மேல் மட்டுமா அன்பு கொண்டிருந்தார்.

    என்னையும் அடிக்கடி விசாரிப்பார் நலமா என்று.

    நல்ல மாமி.

    - V. Sugavanam

    ReplyDelete
  3. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍 Thanks bro.

    ReplyDelete
  4. எல்லா அன்னைக்கும்நினைவுகளுடன்மாமியாருக்கும் முன்னுதாரணமாய் இருந்தவர் மங்களம் மாமி.

    நான் ஒரு வருட காலம் உங்களுடன் இருந்திருக்கிறேன். மாமியின் அருமையை நேரில் பார்த்திருக்கிறேன்

    நல்ல நினைவுகளுடன் என்றென்றும்

    வி சுகவனம்

    ReplyDelete
  5. எல்லா அன்னைக்கும் மாமியாருக்கும் முன்னுதாரணமாய் இருந்தவர் மங்களம் மாமி.

    நான் ஒரு வருட காலம் உங்களுடன் இருந்திருக்கிறேன். மாமியின் அருமையை நேரில் பார்த்திருக்கிறேன்

    நல்ல நினைவுகளுடன் என்றென்றும்

    வி சுகவனம்

    ReplyDelete