இயற்றியவர்
சுப்பராம பாகவதர்
ராகம்: மாயாமாளவகௌள தாளம் ; ஆதி
பல்லவி
சரவணபவகுஹனே - உன்னை
சரணடைந்தேன் காத்திடுவாய் என்னை
அனுபல்லவி
அரவணை மேல் துயில் கொள்ளும் அந்த
ஆதிபுருஷனின் மருமகனே (--)
சரணம் -1
திருகயிலையில் ஒரு முழு கனி வென்றிட
செருக்குடனே உலகை வலம் வந்தாய்
குறுக்கு வழியில் விநாயகன் கனி பெற
வெறுப்புடன் பழனி குன்றினில் நின்றிடும் (--)
சரணம் - 2
வேலனும் வேடனும் விருத்தனுமாகிய
வேடம் புனைந்தொரு மாதை மணந்திட
நாடகமாடிய நாயகனே திருநீலகண்டனுக்கு ஞானம் உரைத்த (--)
_____________________________________________________
பல்லவி
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா - என்
சிந்தையிலே வந்து ஆடு குஹனே சிங்கார முருகா.
அனுபல்லவி
எண்ணமதில் திண்ணமாக எப்போதும் வருவாயப்பா!
ஏற்றி உன்னை பாடுகின்றேன் ஏரகத்து முருகா முருகா (சி)
சரணம் - 1
ஆண்டவனே அலங்காரனே அண்டமெல்லாம் வலமும் வந்தாய்
அடியார்கள் காணும் போது ஆண்டியாய் காட்சி தந்தாய்
அப்பனுக்கு உபதேசித்து அருமை குருநாதனும் ஆனாய்
ஸ்வாமிமலை அமர்ந்தவனே ஸ்வாமிநாத குருவே அப்பா (சி)
சரணம் - 2.
பாலும் தேன் அபிஷேகமும் பக்தர்களின் காவடியும்
பார்ப்பவர்கள் உள்ளம் எல்லாம் பரவசம் ஆகுதப்பா
வள்ளி தெய்வயானையுடன் தணிகையிலே குடியமர்ந்தாய்
வளமான வாழ்வு தந்து வானுலகை காத்திடுவாய். ( சின்ன)
_____________________________________________________
இயற்றியவர்: சுப்பராம பாகவதர்.
ராகம் : கானமுர்த்தி ஆதி.
பல்லவி
வாதாத்மஜா வானர வீரா - வாரிதீனி தாடி லங்கனு தஹிஞ்சீன. ( வா)
அனுபல்லவி
சீதாபதி ஸ்ரீராமசந்த்ர தூதா சுந்தர தாஸா வரதாதா. ( வா)
சரணம்
பரதாக்ரஜூனி பாதஸேவனமு
பாகுகானுஜேயு பாக்யம் பொந்தி தீவி
சரணாம்புஜமு சந்ததம் நம்மிதி
கருணா சமுத்ரா காவவேக ரா ரா. (வாதாத்)
_____________________________________________________
இயற்றியவர்: சுப்பராம பாகவதர்.
ராகம் : கல்யாணவஸந்தம் ஆதி
பல்லவி
குருவாதபுரி ஈசா தவ சரணம்
ஸத்குருநாத தர்ஸய சுந்தர வதனம்
அனுபல்லவி
நவநீத ததிசோர நந்தகுமாரம்
பவசாகர தரணம்
பக்த ஜன பாலனம் ( குரு)
சரணம்
தைலாபிஷேக சந்தோஷகரம்
கைலாஸ பதி பத்னி பார்வதி ஸோதரம்
மோஹினி அவதார மோஹன ரூபம்
ரோஹிணி நக்ஷத்திர ஜனித ஸ்ரீ க்ருஷ்ணம். ( குரு)
____________________________________________________
இயற்றியவர் : சுப்பராம பாகவதர்.
ராகம் : கௌரிமனோகரி ஆதி தாளம்.
பல்லவி
கோடி கோடி நமஸ்காரம் - இறைவனை
பாடிட அருள் செய்த குருநாதனே உனக்கனந்த. ( கோடி)
அனுபல்லவி
வாடி நின்ற பயிருக்கு வான் தரும் மழை போலே
ஈடில்லா இசை செல்வத்தை ஈன்ற குருவே உனக்கு (கோடி)
சரணம்
பொருளோடு புகழ் வேண்டேன் புவி மீதிலே - - உன்
அருள் ஒன்றே போதும் நான் கடைத்தேறவே
இருளான சுந்தரனின் இதயத்தில் ஒளி ஏற்றி
மருள் நீக்கவே வந்த குருவே உனக்கனந்த
( கோடி)
_____________________________________________________
இயற்றியவர் : சுப்பராம பாகவதர்.
ராகம் : வாகதீஸ்வரி ரூபகம்.
பல்லவி
பாண்டுரங்க விட்டலம் பஜே - சந்ததம்
அனுபல்லவி
பண்டரிபுர வாஸினம்
பக்த வத்ஸ தயாநிதிம் (பா)
சரணம்
ருக்குமாபதி சுந்தரம்
சகல ஜீவ ரக்ஷணம்
துக்காராம பூஜிதபல
ஸகாருண்ய தேவ தேவம் (பா)
_____________________________________________________
இயற்றியவர் : சுப்பராம பாகவதர்.
ராகம் : அமீர்கல்யாணி
ஆதிதாளம் திஸ்ரநடை.
பல்லவி
தேவ தேவதேவகி வஸுதேவ தனய. பாஹிமாம்.
அனுபல்லவி
தேனுகாஸுர பஞ்ஜனா
வேணுகீத மோஹனா
தேனு (p)பால (b)பால கேல
ராதிகா மன ரஞ்ஜனா ( தேவ)
சரணம்
நாரதாதி வந்த்ய பாத
நடவர கிரிதர கோபால
நீரஜாக்ஷ மன்மத
சுகுமார சுந்தர தாஸ போஷ. (தேவ)
____________________________________________________
இயற்றியவர் : சுப்பராம பாகவதர்.
ராகம் : தர்பாரிகானடா. மிஸ்ரசாபு தாளம்.
பல்லவி
ராமதூதம் வந்திதோஹம்
மாமக அபராத சதம்ஸ்ரீ (ராம)
அனுபல்லவி
பாமர ஜன பாலிதம் ரகு
ராம நாம ஸதா ஜபிதம்
சரணம்
அஞ்ஜனா க்ருத புண்ய பலதம்
ஆஞ்ஜனேய நாமதேயம்
வஞ்ச ராக்ஷஸ கர்வ ஹரணம்
சுந்தர தாஸாதி ரக்ஷகம். (ராம)
___________________________________
திருமதி வசந்தி பாலு மேடம்
ReplyDeleteநீங்கள் பாடிய சரவணபவகுஹனே பாடல் கேட்க அருமையாக இருந்தது
நன்றி
- V. Sugavanam
நன்றி.😄😇🙏🙏🙏
ReplyDeleteமிக்க நன்றி உங்கள் குரல் இனிமையாக இளமையாக இருக்கிறது
ReplyDeleteதிருமதி வசந்தி பாலு மேடம்
ReplyDeleteஉங்கள் குரலில் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டுகிறது.
அற்புதம்
- V. Sugavanam
நன்றி. மிக்க மகிழ்ச்சி. 🙏🙏🙏
ReplyDeleteExcellent rendition. U hvnot even used shruti box for back round. Very nice voice. "2vadhu saranathula gnalam uraithava or gnanam uraithava? "
ReplyDeleteமிக அருமையான முருகன் பாடலை இனிமையாக பாடி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்
ReplyDeleteமிகவும் அருமையான குரலில் அழகான பாடல்
ReplyDelete